web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar – S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு

CTR Nirmal Kumar மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் CTR Nirmal Kumar பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

UNITED AGRITECH 2026 வேளாண்மை கண்காட்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar UNITED AGRITECH 2026 வேளாண்மை கண்காட்சியை பார்வையிட்ட போது

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற UNITED AGRITECH 2026 வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு: முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து CTR நிர்மல் குமார் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா முன்னேற்பாடுகளை பார்வையிடும் CTR நிர்மல் குமார்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை CTR நிர்மல் குமார் ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஐராவதநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

ஐராவதநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி ஐராவதநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தின் 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.

திருநகர் பூங்காவில் சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

திருநகர் பூங்காவில் சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் CTR நிர்மல் குமார்

மதுரை திருநகர் பூங்காவில் வாசன் கண் மருத்துவமனை குழுமம் நடத்திய சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.