web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar UNITED AGRITECH 2026 வேளாண்மை கண்காட்சியை பார்வையிட்ட போது
மதுரையில் நடைபெற்ற UNITED AGRITECH 2026 வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியை பார்வையிட்ட CTR Nirmal Kumar.

இன்று (20.09.2026), மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற UNITED AGRITECH 2026 வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள கண்காட்சியில் கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்ட போது.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள இக்கண்காட்சியை பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR Nirmal Kumar