
நேற்று (29.08.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஐராவதநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தின் வெற்றிகரமான 100-வது நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டேன்.
கழகத்தின் பயணம் தொடர்ந்து மக்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முக்கியமான 100-வது நாள் விழாவில் அனைவருடனும் இணைந்து பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.