web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரையில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நிகழ்வில்
மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிகழ்வு.

இன்று (10.10.2026), மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை கல்லூரியில் நடத்தப்பட்ட மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதுருத்தீன் அவர்கள், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டி அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி. கருப்பையா அவர்கள், மாநகராட்சி துணை மேயர் திரு. தி. நாகராஜன் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

CTR Nirmal Kumar