web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரையில் பாரம்பரிய நடைபயணத்தை தொடங்கி வைத்த போது
CTR Nirmal Kumar மதுரை மேற்கு கோட்டை வாசலில் இருந்து பாரம்பரிய நடைபயணத்தை தொடங்கி வைத்த போது.

இன்று (26.09.2026), பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேற்கு கோட்டை வாசலில் இருந்து, மதுரை மாவட்டத்தில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பாரம்பரிய நடைபயணத்தை துவக்கி வைத்த போது.

உடன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

CTR Nirmal Kumar