
இன்று (03.10.2026), மதுரை மாவட்டம், மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான திரு. S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த போது.
CTR Nirmal Kumar