web analytics

CTR Nirmal Kumar Latest News

CTR Nirmal Kumar – வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: 82 புதிய மின்தடை நீக்கும் மையங்கள் தொடக்கம்

CTR Nirmal Kumar – வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: 82 புதிய மின்தடை நீக்கும் மையங்கள் தொடக்கம்

CTR Nirmal Kumar வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு 4 மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்கும் மையங்கள் மற்றும் 12 உயரழுத்த மின்புதைவடப் பழுது கண்டறியும் குழுக்களைத் தொடங்கி வைத்தார்.

CTR Nirmal Kumar – தேனியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு, 1,960 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 புதிய பேருந்துகள் தொடக்கம்

CTR Nirmal Kumar – தேனியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு, 1,960 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 புதிய பேருந்துகள் தொடக்கம்

CTR Nirmal Kumar தேனியில் 3 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 1,960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்.

CTR Nirmal Kumar – மதுரையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

CTR Nirmal Kumar – மதுரையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரை கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்றார்.

CTR Nirmal Kumar – CEDOI AWARDS 2026 தொழில்முனைவோர் பாராட்டு விழாவில் பங்கேற்பு

CTR Nirmal Kumar – CEDOI AWARDS 2026 தொழில்முனைவோர் பாராட்டு விழாவில் பங்கேற்பு

CTR Nirmal Kumar மதுரை Velammal IDA Scudder Auditorium-ல் நடைபெற்ற CEDOI AWARDS 2026 தொழில்முனைவோர் பாராட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

CTR Nirmal Kumar – வெற்றி நாயகன், முதலமைச்சர் விஜய் அண்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது

CTR Nirmal Kumar – வெற்றி நாயகன், முதலமைச்சர் விஜய் அண்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது

CTR Nirmal Kumar வெற்றி நாயகன், தமிழக முதலமைச்சர் விஜய் அண்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த தருணம்.

CTR Nirmal Kumar – Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் சிறப்புரை

CTR Nirmal Kumar – Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் சிறப்புரை

CTR Nirmal Kumar சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற Windergy India 2026 சர்வதேச காற்றாலை மின் கண்காட்சி மற்றும் மாநாட்டில் தமிழ்நாடு எரிசக்தித் துறை சார்பாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

CTR Nirmal Kumar – தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் சிறப்பு கண்காட்சி

CTR Nirmal Kumar – தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் சிறப்பு கண்காட்சி

CTR Nirmal Kumar சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் தொடர்பான சிறப்பு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து விழாப்பேருரை ஆற்றினார்.

CTR Nirmal Kumar கலந்து கொண்ட “Indo-Danish Wind Forum” நிகழ்வு

CTR Nirmal Kumar கலந்து கொண்ட “Indo-Danish Wind Forum” நிகழ்வு

சென்னையில் நடைபெற்ற Indo-Danish Wind Forum நிகழ்வில் CTR Nirmal Kumar கலந்து கொண்டு, இந்தியா–டென்மார்க் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

CTR Nirmal Kumar – S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு

CTR Nirmal Kumar – S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் CTR Nirmal Kumar பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

CTR Nirmal Kumar – ஈரோட்டில் வழக்கறிஞர்கள் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

CTR Nirmal Kumar – ஈரோட்டில் வழக்கறிஞர்கள் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பு

CTR Nirmal Kumar ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வழக்கறிஞர்கள் எழுச்சி மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Connect with CTR Nirmal Kumar