web analytics

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar inaugurates and addresses the Lecture Series organised by the Madras High Court Lawyers Association at MHAA Hall

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை MHAA அரங்கில் தொடங்கி வைத்து CTR நிர்மல் குமார் உரையாற்றினார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar interacts with lawyers and senior legal professionals at the Madras Bar Association reception in Chennai

சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் CTR நிர்மல் குமார் கலந்துரையாடினார்.

மதுரை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents prizes to students who won the district-level Silambam competition organised by Madurai District Silambam Association

மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு CTR நிர்மல் குமார் பரிசுகள் வழங்கினார்.

TNEB மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

TNEB and IIT Madras sign a Memorandum of Understanding to strengthen Tamil Nadu's power sector through research innovation and technology

தமிழ்நாட்டின் மின்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar presents degrees to graduating students at the third convocation of Coimbatore Government Law College

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.

மூத்த பத்திரிகையாளர் PSD புருஷோத்தமன் மறைவுக்கு CTR நிர்மல் குமார் இரங்கல்

CTR Nirmal Kumar pays tribute and offers condolences on the death of senior journalist PSD Purushothaman

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் PSD புருஷோத்தமன் மறைவுக்கு CTR நிர்மல் குமார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar participates in a discussion and felicitation event organised by the Kappalur Industrialists Association in Madurai

மதுரை மாவட்டம் கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற கலந்துரையாடல் மற்றும் பாராட்டு விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.

21 ஆண்டுகால சோளங்குருணி கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு பெற்ற CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar with Cholaguruni village residents after the resolution of the long-pending temple access road issue

21 ஆண்டுகளாக நீடித்து வந்த சோளங்குருணி கிராம கோயில் பாதை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து, பொதுமக்கள் எந்தத் தடையும் இன்றி கோயிலுக்குச் செல்லும் வகையில் பாதை மீட்கப்பட்டது.

பெருங்குடி சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதி புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar lays the foundation stone for the new student hostel building at the Tamil Nadu Dr Ambedkar Law University Perungudi campus

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பெருங்குடி வளாகத்தில் சீர்மிகு சட்டப் பள்ளி மாணவர் விடுதியின் புதிய கட்டிடத்திற்கு CTR நிர்மல் குமார் அடிக்கல் நாட்டி, வளாகத்தில் மரக்கன்றும் நட்டார்.

மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்

CTR Nirmal Kumar garlands the statue of Mahatma Gandhi at Gandhi Memorial Museum in Madurai

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து CTR நிர்மல் குமார் மரியாதை செலுத்தினார்.