web analytics
TNEB and IIT Madras sign a Memorandum of Understanding to strengthen Tamil Nadu's power sector through research innovation and technology
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான போது CTR நிர்மல் குமார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தலைமையிலும், அவரின் வழிகாட்டுதலின்படியும் தமிழ்நாட்டின் மின்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd.) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆராய்ச்சி, புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு தரமான மற்றும் திறன் மிக்க மின்சார சேவையை வழங்கும் பணியில் தொடர்ந்து அயராது உழைப்போம்.

CTR Nirmal Kumar