web analytics
CTR Nirmal Kumar garlands the statue of Mahatma Gandhi at Gandhi Memorial Museum in Madurai
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்.

மதுரை மாவட்டம் காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு, தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.

உண்மை, அகிம்சை, ஒற்றுமை ஆகிய உயரிய மதிப்புகளை உலகிற்கு வழிகாட்டியாக தந்த அவரது சிந்தனைகள் என்றும் நம் சமூகத்திற்கு ஊக்கமாக விளங்கட்டும்.

CTR Nirmal Kumar