web analytics
CTR Nirmal Kumar presents appointment orders to newly selected TNPDCL assistant engineers and assistant accounts officers in Chennai
TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 புதிய அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய CTR நிர்மல் குமார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்திற்கு (TNPDCL) தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

CTR Nirmal Kumar