இந்திய தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்த CTR நிர்மல் குமார்

தலைமைச் செயலகத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல மற்றும் தமிழ்நாடு நிர்வாகிகளை CTR நிமல் குமார் சந்தித்து கலந்துரையாடினார்.
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த CTR நிர்மல் குமார்

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் தேவஸ்தானக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து, சமபந்தி விருந்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் 700 உதவிப் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கும் நிகழ்வில் சென்னை மின்வாரிய தலைமையகத்தில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சொற்பொழிவுத் தொடரை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த சொற்பொழிவுத் தொடர் நிகழ்ச்சியை MHAA அரங்கில் தொடங்கி வைத்து CTR நிர்மல் குமார் உரையாற்றினார்.
மெட்ராஸ் பார் அசோசியேஷன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் CTR நிர்மல் குமார் கலந்துரையாடினார்.
TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், TNPSC மூலம் TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Singapore Trade and Industry Ministry Senior Director Dr. Francis Chong Fu Shin Meets CTR நிர்மல் குமார்

CTR நிர்மல் குமார் met Dr. Francis Chong Fu Shin, Senior Director at Singapore’s Ministry of Trade and Industry, and discussed strengthening Tamil Nadu–Singapore ties in energy, industry, investment and sustainable development.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை CTR நிமல் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.