web analytics
CTR Nirmal Kumar meets Confederation of Indian Industry leaders at the Tamil Nadu Secretariat
தலைமைச் செயலகத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்தித்த CTR நிர்மல் குமார்.

இன்று (02.06.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) தென் மண்டல தலைவர் திரு. பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் திரு. சி. தேவராஜன், துணைத் தலைவர் திரு. ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் திரு. எம். பொன்னுசாமி, தமிழ்நாடு இயக்குநர் மற்றும் தலைவர் திரு. பி. ஜெய்கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினேன்.

#CTRNirmalKumar