CTR Nirmal Kumar – தேனியில் 3 பள்ளிக் கட்டடங்கள் திறப்பு, 1,960 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 புதிய பேருந்துகள் தொடக்கம்

CTR Nirmal Kumar தேனியில் 3 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 1,960 பயனாளிகளுக்கு ரூ.26.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 6 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனார் 155-ஆவது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்.
ரூ.4.06 கோடி மதிப்பில் புதிய மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்த CTR நிர்மல் குமார்

சின்ன சொக்கிகுளத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை CTR நிர்மல் குமார் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின்சாரத் துறையின் வெள்ளை அறிக்கையை வெளியிட்ட CTR நிர்மல் குமார்

தமிழ்நாடு மின்சாரத் துறையின் வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கான முக்கிய ஆவணமாக அமையும் வெள்ளை அறிக்கையை CTR நிர்மல் குமார் வெளியிட்டார்.
TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், TNPSC மூலம் TNPDCL-க்கு தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசிய CTR நிர்மல் குமார்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கத்தின் பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் CTR நிமல் குமார் கலந்து கொண்டு, சிறு மற்றும் குறு வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.