web analytics
CTR Nirmal Kumar launches a new bus service for the residents of Moothankulam village in Thiruparankundram constituency
சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்.

இன்று (23.08.2026) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூத்தான்குளம் கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கேட்டறிந்து, இன்று மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.

மக்களின் அடிப்படை தேவைகளையும் நீண்டநாள் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் பணியில் தொடர்ந்து உறுதியுடன் செயல்படுவோம்.

CTR Nirmal Kumar