60 ஆண்டுகால பேருந்து வசதி கோரிக்கை நிறைவேறியது: மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத மூத்தான்குளம் கிராமத்திற்கு, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று CTR நிர்மல் குமார் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.
ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்

ஆனைக்குளம் கிராம மக்களின் நீண்டநாள் போக்குவரத்து கோரிக்கையை ஏற்று, நல்லூர் – குரண்டி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை CTR நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்.