CTR Nirmal Kumar வழங்கிய அரசு சட்டக் கல்லூரி 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா

CTR Nirmal Kumar மதுரை அரசு சட்டக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினார்.
CTR Nirmal Kumar தொடங்கி வைத்த மதுரையின் பாரம்பரிய நடைபயணம்

CTR Nirmal Kumar மதுரை மேற்கு கோட்டை வாசலில் இருந்து உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பாரம்பரிய நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.
CTR Nirmal Kumar தொடங்கி வைத்த மாநில அளவிலான சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் 2026–27

CTR Nirmal Kumar சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் 2026–27-ஐ தொடங்கி வைத்தார்.
சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சி: மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம் தொடக்கம்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை” தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார், சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

உத்தமபாளையத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் மாபெரும் சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
Madurai District Consumer Products Stockist Association நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட CTR Nirmal Kumar

மதுரை மாவட்டத்தில் Madurai District Consumer Products Stockist Association சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
UNITED AGRITECH 2026 வேளாண்மை கண்காட்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற UNITED AGRITECH 2026 வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சியில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார்.
CII – Indian Women Network (IWN) Vividha Health & Wellness Conclave நிகழ்ச்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரையில் நடைபெற்ற CII – Indian Women Network (IWN) Vividha Health & Wellness Conclave நிகழ்ச்சியில் பெண்களின் திறமை மற்றும் தொழில் முனைவுத்திறனை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதலாம் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியின் முதலாம் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி CTR நிர்மல் குமார் வாழ்த்தினார்.
சேதுபதி ராஜா அரண்மனையில் நாகேந்திர சேதுபதி குடும்பத்தினரை சந்தித்த CTR நிர்மல் குமார்

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சேதுபதி ராஜா அரண்மனையில் நாகேந்திர சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை CTR நிர்மல் குமார் சந்தித்தார்.