web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய போது
CTR Nirmal Kumar மதுரை அரசு சட்டக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கிய போது.

இன்று (26.09.2026), மதுரை மாவட்டத்தில் தமுக்கம் மைதானம், Convention Hall-ல் நடைபெற்ற அரசு சட்டக் கல்லூரியின் 2ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கி வாழ்த்திய போது.

இந்நிகழ்வில் மாண்புமிகு நீதியரசர் திரு. A.D. ஜெகதீஷ் சந்திரா, மாண்புமிகு நீதியரசர் திரு. C. சரவணன், மாண்புமிகு நீதியரசர் திரு. B. முருகேசன் மற்றும் சட்டத்துறை சார்ந்த முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

CTR Nirmal Kumar