
இன்று (20.09.2026), தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், ஹாஜி கருத்த இராவுத்தர் திடலில் நடைபெற்ற சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் மாபெரும் சமூக நல்லிணக்க மீலாது பெருவிழாவில் கலந்து கொண்ட போது.
இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் அல்ஹாஜ் K.A.M. முஹம்மது அபுபக்கர், தமிழ்நாடு வஃக்ஃப் வாரிய தலைவர் மற்றும் IUML மாநில துணைத்தலைவர் அல்ஹாஜ் டாக்டர் K. நவாஸ்கனி MP, கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு. PLA. ஜெகநாத் மிஸ்ரா, மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் திரு. VMS. முஸ்தஃபா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.