web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரை மாவட்ட Consumer Products Stockist Association கண்காட்சியில் கலந்து கொண்ட போது
Madurai District Consumer Products Stockist Association நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (20.09.2026), மதுரை மாவட்டத்தில் Madurai District Consumer Products Stockist Association சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்ட போது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு, கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு பொருட்கள் மற்றும் அரங்குகளை பார்வையிட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR Nirmal Kumar