
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (21.09.2026) சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் சார்பில் “தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை” தொடங்கி வைத்த போது.
மக்களிடையே சூரியசக்தி பயன்பாட்டை அதிகரித்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பசுமையான மற்றும் நிலையான தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.