CTR Nirmal Kumar – தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் சிறப்பு கண்காட்சி

CTR Nirmal Kumar சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சூரிய மேற்கூரை திட்டம் மற்றும் எதிர்கால பசுமை ஆற்றல் தொடர்பான சிறப்பு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து விழாப்பேருரை ஆற்றினார்.
சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சி: மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம் தொடக்கம்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை” தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார், சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.