சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் புதிய முயற்சி: மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டம் தொடக்கம்

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் “தமிழ்நாடு மேற்கூரை சூரியசக்தி மானியத் திட்டத்தை” தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார், சூரியசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.