web analytics
வ.உ.சிதம்பரனார் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிக்கும் CTR நிர்மல் குமார்
வ.உ.சிதம்பரனார் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்.

இன்று (05.09.2026), மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, அவரது 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் இந்நாளில் போற்றிப் பெருமைப்படுகிறோம்.

CTR Nirmal Kumar