வ.உ.சிதம்பரனார் 155-ஆவது பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CTR நிர்மல் குமார்.