web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரை மத்திய தொகுதியில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய CTR Nirmal Kumar.

இன்று (31.10.2026), மதுரை மாவட்டம், மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் திரு. மதார் பதூருதீன் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

இந்நிகழ்வில், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் அவர்கள் உடனிருந்தார்.

CTR Nirmal Kumar