CTR Nirmal Kumar – தீபாவளியை முன்னிட்டு கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரை மேற்கு தொகுதியின் முத்துப்பட்டி, பைக்காரா பகுதியில் தீபாவளியை முன்னிட்டு கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
CTR Nirmal Kumar – மதுரை மத்திய தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

CTR Nirmal Kumar மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் மதார் பதூருதீன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.