CTR Nirmal Kumar – S. R. தங்கபாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்வு

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் CTR Nirmal Kumar பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.
நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை CTR நிர்மல் குமார் வழங்கினார்.
திருப்பரங்குன்றம் வலையங்குளத்தில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.