
தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய போது.
தரமான சட்டக் கல்வி அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம். மாணவர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து துணை நிற்போம்.