கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய CTR நிர்மல் குமார்

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை, கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு CTR நிர்மல் குமார் வழங்கினார்.