web analytics
CTR Nirmal Kumar donates blood at a blood donation camp in Madurai
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கிய CTR நிர்மல் குமார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினோம்.

இரத்ததானம் என்பது உயிர்களை காக்கும் உயரிய மனிதநேயப் பணியாகும். இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

CTR Nirmal Kumar