web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar participating in the Theni district executives consultation meeting and party joining event at Andipatti
ஆண்டிபட்டியில் நடைபெற்ற தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

தேனி மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டியில், மாவட்ட கழக செயலாளர் லெப்ட் பாண்டி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட போது.

CTRNirmalKumar