
இன்று (05.09.2026), மதுரை சிம்மக்கல்லில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, அவரது 155-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய வ.உ.சிதம்பரனார் அவர்களின் தியாகத்தையும், தேசப்பற்றையும் இந்நாளில் போற்றிப் பெருமைப்படுகிறோம்.