web analytics
CTR Nirmal Kumar attends the 80th Independence Day celebration at the Madras High Court in Chennai
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் தலைமையில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட போது.

விழாவின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

CTR Nirmal Kumar