web analytics
CTR Nirmal Kumar offers special prayers at Sri Kalikambal Kamadeswarar Temple in Chennai during the 80th Independence Day celebrations
80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் தேவஸ்தானக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் கமதேஸ்வரர் தேவஸ்தானக் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துவிட்டு, நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட போது.

நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அனைவரின் நலனுக்காக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளித்தது.

CTR Nirmal Kumar