web analytics
CTR Nirmal Kumar attends the convocation ceremony at Chermathai Vasan Women's College and congratulates graduating students
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த CTR நிர்மல் குமார்.

இன்று (28.06.2026) மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த போது.

பட்டம் என்பது கல்விப் பயணத்தின் நிறைவு மட்டுமல்ல; சமூகப் பொறுப்புணர்வுடன் புதிய சாதனைகளை நோக்கிப் பயணிக்கும் அடுத்த கட்டத்தின் தொடக்கமாகும்.

அறிவு, திறமை, தன்னம்பிக்கை ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு தங்கள் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உயரங்களை எட்டிட அனைத்து பட்டதாரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

CTR Nirmal Kumar