மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரி 17வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற 17வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கினார்.
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய CTR நிர்மல் குமார்

கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு CTR நிர்மல் குமார் பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவிகளுக்கு CTR நிர்மல் குமார் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.