web analytics
CTR Nirmal Kumar presents admission allotment orders to top-ranking students of Ambedkar Law University
டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணைகளை மாணவ, மாணவியருக்கு வழங்கிய CTR நிர்மல் குமார்.

தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026–27 ஆம் கல்வியாண்டிற்கான 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கிய போது.

தரமான சட்டக் கல்வி அனைவருக்கும் எளிதில் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் அரசின் நோக்கம். மாணவர்களின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து துணை நிற்போம்.

CTR Nirmal Kumar