web analytics
CTR Nirmal Kumar pays tribute to Dr. B.R. Ambedkar on his birth anniversary
CTR Nirmal Kumar pays tribute to Dr B R Ambedkar.

அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சமத்துவ நாயகர், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெருங்குடியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…

#CTRNirmalKumar