வெள்ளக்கல் கிராமத்தில் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு மற்றும் அன்னதான விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு மற்றும் மாபெரும் அன்னதான விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
வில்லாபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

வில்லாபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் வெற்றிகரமாக நிறைவு செய்த 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.
சிலையானில் நடைபெற்ற சங்கையா கோவில் திருவிழா மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

சிலைமான் பகுதியில் நடைபெற்ற சங்கையா கோவில் திருவிழா மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய CTR நிர்மல் குமார்.
ஐராவதநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி ஐராவதநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தின் 100-வது நாள் விழாவில் CTR நிர்மல் குமார் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.
திருநகர் பூங்காவில் சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

மதுரை திருநகர் பூங்காவில் வாசன் கண் மருத்துவமனை குழுமம் நடத்திய சமூகசேவகர்கள் மற்றும் விளையாட்டு போட்டி வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்.