
இன்று (05.09.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிலைமான் பகுதியில் நடைபெற்ற சங்கையா கோவில் திருவிழா மற்றும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு, இறைவனை தரிசித்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய போது.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் அன்பையும் வரவேற்பையும் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்தேன்.