web analytics
வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவில் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்
வெள்ளக்கல் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலின் 38-வது ஆண்டு விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (12.09.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெள்ளக்கல் கிராமம், 4-வது கழுங்கடியில் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலின் 38-வது ஆண்டு கிடாய் வெட்டு மற்றும் மாபெரும் அன்னதான விழாவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்த போது.

பக்தர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இவ்விழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR Nirmal Kumar