
இன்று (05.09.2026), மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்கள் இணையும் மாபெரும் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட போது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களை வரவேற்று மகிழ்ந்தேன்.