வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் உறுப்பினர் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் உறுப்பினர் இணைப்பு விழாவில் CTR நிர்மல் குமார் கலந்து கொண்டார்.