web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar inaugurates a Kabaddi competition in Avaniyapuram, Madurai
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்த CTR நிர்மல் குமார்.

இன்று 20.06.2026, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவனியாபுரம் மேற்கு பகுதி சார்பாக நடைபெற்ற கபடி போட்டியை தொடங்கி வைத்த போது.

CTR Nirmal Kumar