web analytics
ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் CTR நிர்மல் குமார்
5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய CTR நிர்மல் குமார்.

இன்று (05.09.2026), மதுரை மாவட்டம், டோக் நகரில் உள்ள ஓம் சாதனா சென்ட்ரல் பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய போது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு, போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கியதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR Nirmal Kumar