web analytics

5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய CTR நிர்மல் குமார்

ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் CTR நிர்மல் குமார்

மதுரை டோக் நகரில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு ஹீரோஸ் கோப்பை டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய CTR நிர்மல் குமார்.