web analytics
Skip to main content

CTR Nirmal Kumar

CTR Nirmal Kumar மதுரை பைக்காரா பகுதியில் கணவனை இழந்த பெண்களுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது
மதுரை முத்துப்பட்டி, பைக்காரா பகுதியில் தீபாவளியை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய CTR Nirmal Kumar.

இன்று (05.11.2026), மதுரை மாவட்டம், மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டி, பைக்காரா பகுதியில், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் அவர்களின் ஏற்பாட்டில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

CTR Nirmal Kumar