ஆண்டிபட்டியில் தேனி மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் இணைப்பு விழாவில் பங்கேற்ற CTR நிர்மல் குமார்

தேனி மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டியில் நடைபெற்ற மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் CTR நிமல் குமார் கலந்து கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்த CTR நிர்மல் குமார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அவர்களை CTR நிமல் குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
மதுரையில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம்

மதுரை பசுமலை பகுதியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். CTR நிமல் குமார் போட்டியை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்க விழாவில் கலந்து கொண்டு பேசிய CTR நிர்மல் குமார்

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு உணவுப்பொருள் தயாரிப்பாளர் சங்கத்தின் பாராட்டு விழா மற்றும் கருத்தரங்கில் CTR நிமல் குமார் கலந்து கொண்டு, சிறு மற்றும் குறு வியாபாரிகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.
45 அரசு உதவி வழக்கறிஞர்கள் மற்றும் 5 பொருளாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய CTR நிர்மல் குமார்

முதல்வர் அண்ணன் C. Joseph Vijay அவர்களின் உத்தரவின் பேரில், தலைமைச் செயலகத்தில் 45 அரசு உதவி வழக்கறிஞர்கள் (நிலை–2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளுக்கான 5 பொருளாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டன.
பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்தார் CTR நிர்மல் குமார்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு, ஈகை, இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் வளர வேண்டும் என CTR நிமல் குமார் தனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம்: திருப்பரங்குன்றம் பெருங்குடியில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சி. டி. ஆர். நிர்மல் குமார்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, திருப்பரங்குன்றம் பெருங்குடியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சி. டி. ஆர். நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.