web analytics
வில்லாபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்
வில்லாபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்ட CTR நிர்மல் குமார்.

இன்று (05.09.2026), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பயணம் வெற்றிகரமாக நிறைவு செய்த 100-வது நாள் விழாவில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்ட போது.

கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து 100-வது நாள் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.

CTR NIRMAL KUMAR